ஊடகங்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு தி.மு.கழகம் செய்து வந்த பிரசார பாணியிலேயே அவர்களுக்கே திருப்பிக் கொடுப்பதென்று கச்சை கட்டிக்கொண்டு களம் இறங்கிவிட்டமாதிரியே இங்கே தெரிவது இருவர்! ஒன்று கல்லூரியில் ஆசிரியராக இருக்கும் மாரிதாஸ். அடுத்தது காவேரி நியூஸ் சேனலிலிருந்து திராவிடங்களால் துரத்தப்பட்டு இப்போது WIN News சேனலில் பணியாற்றி வரும் மதன் ரவிச்சந்திரன்! எத்தனை நாட்கள் தனிமனிதர்களாகத் தாக்குப்பிடிப்பார்கள் என்ற கவலையும் கேள்வியும் எனக்கிருந்ததுண்டு. ஆனால் இருவரும் வெகுஜன ஆதரவுடன் இன்னும் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் என்பது ஊடகத்துறையில் பார்த்துவரும் அதிசயம்! வீடியோ 43 நிமிடம்
சொந்தமாக உளறி மாட்டிக்கொள்வது போக , கூடவே இருப்பவர்கள் உளறலும் கூட இசுடாலின் தலையிலேயே விடிகிறதாம்! மாரிதாஸ் என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்! வீடியோ 15 நிமிடம்.
இது சீமான் கட்சிக்காரர் துரைமுருகன் (சே)சாட்டை சேனல் லந்து வீடியோ 6 நிமிடம்தான்!
வத்திக்குச்சி பற்றிக்கொள்கிற மாதிரித் தலைப்பு வைக்கத் தெரிந்தவருக்கு, அதற்கேற்ற மாதிரி பங்கு கொள்கிறவர்கள் வேண்டாமா? கிஷோர் கே சுவாமி ஒருவரைத் தவிர எவரும் கிடைக்கவில்லை என்பது மைனசாகத் தெரிந்தாலும், தொய்வில்லாமல் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்திவருவது பெரிய ப்ளஸ்!
உபிக்கள், ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்படும் இமேஜ் எல்லாம் சின்னதாக ஒரு ஊசிக்கு குத்துக்கே தாக்குப் பிடிக்க முடிவதில்லை என்பதைப் பார்க்கவே பாவமாகத்தான் இருக்கிறது. ஆனால் கர்மா விடாமல் துரத்துகிறதே!
இந்துக்களை மட்டும் அவமானம் செய்து அதன் மூலம் மதம்மாற்றும் இயக்கங்களை மகிழ்ச்சி அடைய செய்து, அந்த மக்களின் வாக்குக்கு வெக்கம் இல்லாமல் நாக்கை தொங்க போட்டு திரியும் கேடுகெட்ட இயக்கம் திமுக மதசார்பின்மை பேச எந்த தகுதியும் கிடையாது.
சமீபத்தில் ஆ ராசா பேச்சியதற்கு என்பக்க எதிர்வினை இந்த பதிவு.
இந்துகளின் ஒற்றுமையின்மையே பெரும் கேடு. ஒன்றிணைந்து ஒழித்துகட்டப் படவேண்டிய முதல் கும்பல் திமுக தான். - மாரிதாஸ்
ஏசு பிறப்பிற்கு எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை - போப் ஃபிரான்ஸிஸ்.
ஏசு பிறப்பிற்கு ஆதாரம் இருக்கிறது - ஆண்டிமுத்து ராசா.
இது சீமான் கட்சிக்காரர் துரைமுருகன் (சே)சாட்டை சேனல் லந்து வீடியோ 6 நிமிடம்தான்!
மும்பை அரசியலையே பேசிக்கொண்டிருப்பதாக பதிவைப் படிக்க வராமலேயே இருக்கும் நண்பர்களுக்கு உள்ளூர் அக்கப்போர்களின் சிறப்புத் தொகுப்பு! மகிழ்ச்சிதானே!
மீண்டும் சந்திப்போம்.
மீண்டும் சந்திப்போம்.