வருகிற தேர்தலில் திமு கழகம் தான் கற்ற வித்தை மொத்தத்தையும் களத்தில் இறக்கியிருக்கிறது என்பது தெரியாத அப்பாவியா நீங்கள்? கழகத்தின் வித்தை என்பது பொய், அதிகப்பொய், இன்னும் அதிகப்பொய் என்பதோடு நின்று விடுவதில்லை. எதிராளியை விலைக்கு வாங்குவது, முடியாவிட்டால் அவதூறு பரப்பித் தங்களை உத்தமர்களாகக் காட்டிக் கொள்வது என்பதெல்லாம் தாண்டி செயற்கையாகப் புரட்சியையும் தூண்டிவிடுவது என்ற லெவலுக்குப் போயாகி விட்டதை The Hindu அம்பலப்படுத்தியிருக்கிறது.
அன்புமணி ராமதாசை மறந்து போய்விட்டோமா? இப்போது விட்டால் நினைவு வைத்துக் கொள்ள அவசியமே இல்லாமல் போய்விடும்!
இந்த வீடியோவில் பேசுகிற பத்ரி கிட்டத்தட்ட மய்யம் உறுப்பினர் மாதிரியே பேசினாலும், உண்மை நிலவரத்தைப் போட்டுடைத்திருக்கிறார். அனிதாவின் அண்ணனை கமலுக்கு பதில் பேசவைத்தது backfire ஆகியிருக்கிறதா? இருக்கலாம்!
அவாளுக்கு இருமுடிக்கட்டு இவாளுக்கு ஜல்லிக்கட்டு
திருவாளர் பொதுஜனத்துக்கு சம்மர் கட்டு
திருவாளர் பொதுஜனத்துக்கு சம்மர் கட்டு
அதுசரி. இது நாளைக்காவது தமிழ் இந்துல வருமோ🤪டவுட்டுதான்
அரசியலில் எதுவுமே தானாக நடப்பது இல்லை. எல்லாவற்றையும் தனக்கு லாபகரமாக நடத்திக்கொள்ள பார்ப்பதுதான்😂😂😂
அன்புமணி ராமதாசை மறந்து போய்விட்டோமா? இப்போது விட்டால் நினைவு வைத்துக் கொள்ள அவசியமே இல்லாமல் போய்விடும்!
இங்கே நடிகை கஸ்தூரி அரசியல்வாதிகளைவிட நன்றாகவே குழப்புகிறார். கூடிய சீக்கிரத்தில் இவரும் ஒரு அரசியல் கட்சி தொடங்கிவிடுவார் போலிருக்கிறது! அத்தனை அழுத்தம் திருத்தமாக கருத்தை எடுத்து வைக்கிறார். முழுநிகழ்ச்சி இங்கே
மீண்டும் சந்திப்போம்!
No comments:
Post a Comment