திருச்சியில் இந்து விரோத காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு வாக்கு அளிக்க வேண்டாம்னு பிரச்சாரம் செய்த சென்னையை சேர்ந்த இந்த அம்மாவை கைது பண்ணிருக்காங்க. பிரச்சாரம் செய்ய எல்லாருக்கும் உரிமை உண்டு. வளர்மதி நந்தினி எல்லாம் விஷம பிரச்சாரம் செய்து விட்டு வெளியே சந்தோஷமா உலவுறாங்க. திருச்சி மக்கள் கவனிக்க என்று முகநூலில் குமுறியிருக்கிறார் Anish R
கரைவேட்டிக்கு முன்னால் குனிவதைத் தன் ஜீன்களில் வைத்துள்ள போலீசார் அவரைப் பொது அமைதிக்குத் தீங்கு விளைவிப்பது, தகாத வார்த்தைகளில் திட்டுவது போன்ற பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர்.
இந்து மக்களுக்கெதிராக எவர் வேண்டுமானாலும் இழிவாகப் பேசிவிட்டுப் போய்விடலாம் என்கிற நிலைமை மாறிவருவதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை! அமைதியாக இருந்த மக்களைத் தூண்டி விடுகிற போலி மதச்சார்பின்மை முற்போக்கு கூட்டணி புண்ணாக்குகளுக்கு இதெல்லாம் வெறும் மதவாதமாக மட்டும் தான் தெரியும் என்றால் காலம் சரியான பாடத்தை அவர்களுக்குப் படிப்பிக்கும்.
இன்னும் எத்தனைகாலம்தான் இவர்கள் இப்படிப் பேசிப்பேசியே ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்? இந்து மக்களும் சகித்துக் கொண்டே இருப்பார்கள்? இந்து மக்கள் எழுச்சி ஆரம்பித்து விட்டது.
Kannan Ramasamy Ji :
இங்கு கலவரத்துக்கும் பெரும் சிக்கலுக்கும் காரணம் ஒருவராக இருப்பர் ஆனால் அதன் பழி இன்னொருவர் மேல் விழும். இதோ பாருங்கள் நயினார் நாகேந்திரன் மேல் கொலை முயற்சி நடந்திருக்கின்றது
இங்கு கலவரத்துக்கும் பெரும் சிக்கலுக்கும் காரணம் ஒருவராக இருப்பர் ஆனால் அதன் பழி இன்னொருவர் மேல் விழும். இதோ பாருங்கள் நயினார் நாகேந்திரன் மேல் கொலை முயற்சி நடந்திருக்கின்றது
ஆனால் அதை எல்லாம் எல்லா பத்திரிகையும் அமுக்கியது அரசும் எதிர்கட்சியும் அமுக்கியது ஏனென்றால் சிறுபான்மை வாக்கு சிதைந்துவிடுமாம். இரு நாட்களாக வந்த செய்திகள் அவர்மேல் தாக்குதல் நடந்ததை சொல்லிகொண்டே இருந்தன, இருமுறை நடந்தது. தாக்குதலின் பிண்ணணியில் சில இஸ்லாமிய இயக்கம், அமமமுக அவர்கள் பின்னணியில் திமுக என கரங்கள் நீண்டன
இந்நிலையில்தான் கொலை முயற்சி நடந்திருக்கின்றது?
ஒரு வேட்பாளரின் உயிருக்கு பாதுகாப்பில்லை எனும் அளவில் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கின்றது, இது நாடா இல்லை கொலைகாரர் வாழும் காடா? நாகேந்திரனுக்கும் அங்கு உள்ளோருக்கும் என்ன சொந்த பகையா? நிச்சயம் இல்லை
மாறாக பாஜக வேட்பாளரை அடிப்போம் என அடித்திருக்கின்றார்கள் அயோக்கியர்கள்.ஏன் பாஜக மேல் அவ்வளவு வெறுப்பு? விசாரித்தால் தகிக்க வைக்கும் விஷயங்கள் வருகின்றன
ராமநாதபுரம் கடற்கரை புனிதமான விவேகானந்தர் பெயரை தாங்கி நின்றதெல்லாம் அக்காலம் என்று சேதுபதி மன்னனின் ஆட்சி முடிந்து மக்களாட்சி தொடங்கிற்றோ அன்றிலிருந்து அது கடத்தல் கடற்கரை
அவர்களை யாரும் தொடவும் முடியாது, தொட்டுவிட்டு இருக்கவும் முடியாது.இலங்கை கடற்படை தமிழக மீணவர்களை இம்சிப்பதில் 90% இதுதான்
நாட்டுக்கு மிக ஆபத்தான இடமாக இது 1960களிலே மாறிற்று
நிலமை எல்லை மீறி சென்றது , அவர்களை தொட்டால் சிறுபான்மை என கொந்தளித்தார்கள் , நிரம்ப யோசித்த இந்தியா கச்சதீவினை இலங்கைக்கே கொடுத்து நிலமையினை இலங்கை பக்கம் தள்ளியது
அப்பாவி மீணவர் நடுவே கடத்தலரும் தேசவிரோதிகளும் நடமாட துப்பாக்கி சூட்டில் ஏகபட்ட பலி, இடையில் புலிகள் புகுந்தது வேறுகதை. அதாவது அந்த கடற்பகுதியினை தங்கள் கட்டுபாட்டில் வைத்திருந்தது சில சக்திகள் முழுக்க தேசவிரோத சக்திகள்
மோடி அரசு வந்தபின் அங்கு கடும் கவனம், பாதுகாப்புகள் இறுக்கபடுகின்றன, தனுஷ்கோடி சீரமைக்கபடுகின்றது இப்பொழுதெல்லாம் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் கண்கள் பதிந்துவிட்ட பகுதி அது
அந்த இடத்தில் பாஜக எம்பி வந்துவிட்டால் என்னாகும்?
அதனால்தான் கொல்ல துணிந்திருக்கின்றார்கள் , நாகேந்திரன் செய்த புண்ணியம் அவரை காப்பாற்றியிருக்கிறது ஏன் கொல்ல வேண்டும்?
மற்ற கட்சிகளை போல அல்ல பாஜக அதன் தன்மை வேறு, பாஜக எம்பி வரும் பட்சத்தில் அவர்கள் அஸ்திவாரமே ஆடிவிடும்.இதனால்தான் பெரும் மிரட்டலை உலகிற்கு சொல்லும் விதமாக அவரை கொல்ல முயன்றிருக்கின்றார்கள், இன்னொரு வேட்பாளர் அப்பக்கம் வரநினைக்க கூடாது என்ற அளவில் அவர்கள் திட்டம் இருந்திருக்கின்றது
இதில் உள்ளூர் சில்லுண்டிகள் மட்டுமல்ல ஒழுங்காக விசாரித்தால் சர்வதேச பாதாள கும்பல்கள் வரை தொடர்பு நீளும் என்கின்றார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை, தெய்வம் காத்திருக்கின்றது ஆன்மீக மண் என்பது அதுதான்.நடந்த சம்பவம் மிக கொடுமையானது, தேசமே திகைக்கின்றது
மாநில அரசின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது, தேர்தல் கமிஷன் திகைக்கின்றது, துணை ராணுவம் இனி வரலாம்
எனினும் உரிய விசாரணை நடத்தி இந்த தேசவிரோத கும்பலை ஒடுக்கி தண்டனை வழங்க வேண்டியது அரசின் கடமை.மத்திய அரசு அதை செய்யட்டும்
கட்சி மேல் ஆயிரம் விமர்சனம் இருக்கலாம் அதற்காக பாஜக வேட்பாளரை கொல்வோம் என்பது எப்படி நியாயம்?
ராம்நாதபுரம் என்ன பாகிஸ்தானிலா இருக்கின்றது இல்லை அப்படி நினைத்து கொள்கின்றார்களா?
மிக பெரும் தேசவிரோத கும்பல் ஒன்று அடையாளம் ஒன்றை தன் ரத்தத்தை சிந்தி அடையாளம் காட்டியிருகின்றார் நாகேந்திரன்
நல்ல இந்தியன் அதைத்தான் செய்வான் அதை செய்திருகின்றார்.அந்த தேசவிரோதிகளுக்கு திமுக அமமுகவின் ஆதவும் இருக்கின்றது என்பது இன்னொரு செய்தி.நாகேந்திரனின் ஒவ்வொரு சொட்டு ரத்தததிற்கும் நல்ல இந்திய தேசிய உணர்வுள்ள மக்கள் தேர்தலில் பதில் சொல்வார்கள்
மற்றபடி எல்லா அயோக்கியர்களும் எப்படி ஒழிந்தார்களோ அப்படி இந்த படுபாதக செயலை செய்தவர்கள் நாசமாய் போவார்கள்.இவ்வளவுதான் அவர்களால் செய்யமுடியும், இதற்கு மேல் என்ன முடியும்?
நாகேந்திரன் மீது விழுந்த அடி, இங்கு இந்திய இறையாண்மையினை ஏற்றுகொள்ள மாட்டோம் இந்திய சட்டங்களுக்கு வணங்கமாட்டோம் என இந்திய தேசியத்தின் மீது விழுந்த அடி. இந்திரா மேலும் ராஜிவ் மேலும் விழுந்த அந்த அடி..இந்திய சட்டம் இங்கு செல்லாது இது தனிராஜ்யம் என சொல்லி அடித்த அடி
நடக்கும் கொடூரத்தை மக்கள் பார்த்துகொண்டே இருக்கின்றனர்.நல்ல தீர்ப்பை மக்கள் வழங்கட்டும்,, அயோக்கிய தேசவிரோத கும்பல் ஒழியட்டும் அந்த ஆன்மீகமண் தன் பெருமையினை மீட்டெடுக்கட்டும்
பசும்பொன் தேவரும், அப்துல் கலாமும் இன்னும் பலரையும் மிகசிறந்த தேசியவாதிகளாக உருவாக்கிய பூமி அது
இன்னொரு தேசியவாதியினையும் அந்த பூமி கொடுக்கட்டும்
என்ன செய்யப் போகிறோம்?
தலைப்பு மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்த கொள்கைப் பிடிப்பு, சார்!
ReplyDeleteஆயிரம் முறை டிக்ளேர் செய்வோம்: "எங்கள் தேசம் இந்தியா!... எங்கள் தேசம் இந்தியா!
எந்தப் பிரிவினைக் கும்பலாலும் எங்களைப் பிரிக்க முடியாது! "எங்கள் தேசம் இந்தியா!.."