ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் வருடாந்திரக் கூட்டத்துக்குப் போன இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கடந்த 2 நாட்களில் ஒரேஅறையில் 9 மணிநேரத்துக்கும் மேலாக இருந்தபோதிலும் மரியாதை நிமித்தம் கை கொடுத்துக் கொண்டதற்கு மேல் வேறெந்த உரையாடலும் நடக்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் SM குரேஷி இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொண்டதாகவும் பரஸ்பர மரியாதை நல்லெண்ணங்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் சமாளித்தது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் நகைப்புக்குரியதாக ஆகியிருக்கிறது.
நம்மூர் புரட்சிகரமான அரசியல்வாதிகளுடைய உண்மையான முகமும் கூட அங்கே ட்வீட்டரில் இப்படிக் கிடந்து நாறுகிறதே, என்ன செய்ய?
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மூலதனம் திரட்டுவதில் முறைகேடுகள் செய்ததற்காக NDTV சேர்மன் பிரணாய் ராய் மேனேஜிங் டைரக்டர் ராதிகா ராய் இருவர்மீதும் SEBI நடவடிக்கை எடுத்திருப்பதில் கணவன் மனைவி இருவரும் NDTV இயக்குநர் குழுவில் தலைமைப் பொறுப்பில் இனி தொடரமுடியாது, 2 வருடங்களுக்குப் பங்குச்சந்தையை நினைத்தும் பார்க்க முடியாது என்றாகியிருக்கிறது.
SEBI on Friday also barred the Roys and RRPR Holdings, the company through which they own a stake in NDTV, from accessing, or even associating with, the capital markets for two years. The duo cannot exit any of their equity or mutual fund holdings during the period, as these assets will remain frozen. SEBI passed these strictures against the Roys for their alleged failure to disclose material information to the markets.என்ற செய்திக்குப்பின்னால் 2009 இல் நடந்த முறைகேடுகள் மீதான பல்வேறு விசாரணைகள் இருக்கின்றன. டாக்டர் சுப்ரமணியன் சுவாமி வேறு இப்படிச் சொல்கிறார்
என்டிடிவியா மோசடியா என்னவிவரம் என்று புரியாமல் முழிக்கிறீர்களா? உங்களுக்காகவே பழைய கதையெல்லாம் எடுத்துத் தருகிற ஒரு ட்வீட்
இணையத்தில் எல்லாத் தகவல்களுமே கொட்டிக் கிடக்கின்றன என்பதில் வரலாற்றை இஷ்டத்துக்குத் திருத்தி எழுதிவிட முடியாதே! என்ன செய்ய?
Radhika and Prannoy Roy, the founders of NDTV, believe the SEBI order asking them to step down as directors and to not hold any management positions in NDTV is outrageous, bad in law and against all procedures. It is, for example, unheard of that the order contains false decisions on issues that were not even mentioned in the show cause notice. They will challenge the SEBI order in the courts as advised within the next few days.என்கிறது NDTV செய்திக்குறிப்பு.முழுப்பூசணிக்காயை சோற்றில்தான் மறைக்கமுடியாது ஆனால் கோர்ட்டுக்குப் போனால் மறைத்துவிடலாம் என்கிறார்களா?
அங்கே இங்கே சுற்றினாலும் தமிழகத்துக்குத்தானே திரும்பி வந்தாகவேண்டும்! இங்கே என்ன ரணகளமாம்?
Just In: Prime Minister Narendra Modi exchanged usual pleasantries with the Prime Minister of Pakistan Imran Khan in the Leaders' Lounge.
Pakistan Foreign minister Shah Mahmood Qureshi confirms to
: Prime Ministers exchanged pleasantries and they shook hands.
சிவன் காப்பாற்றவில்லை , விஷ்ணு காப்பாற்றவில்லை , மதுரை மீனாட்சி காப்பாற்றவில்லை என்னும் போது இயேசப்பா வை நோக்கி செல்வதில் என்ன தவறு - திருமாவளவன் M.P
அப்படியே மதம் மாறியவர்களை இயேசு காப்பாற்றினாறா???
கிருஸ்தவ மதத்தில் சாதி இல்லையா??? காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மூலதனம் திரட்டுவதில் முறைகேடுகள் செய்ததற்காக NDTV சேர்மன் பிரணாய் ராய் மேனேஜிங் டைரக்டர் ராதிகா ராய் இருவர்மீதும் SEBI நடவடிக்கை எடுத்திருப்பதில் கணவன் மனைவி இருவரும் NDTV இயக்குநர் குழுவில் தலைமைப் பொறுப்பில் இனி தொடரமுடியாது, 2 வருடங்களுக்குப் பங்குச்சந்தையை நினைத்தும் பார்க்க முடியாது என்றாகியிருக்கிறது.
There is some fear expressed to me that NDTV boss Prannoy Roy and wife may migrate Cape Town in South Africa. I am sure CBI and ED will have put out a Lookout Notice If suspected to do so
4:07 PM · Jun 15, 2019 · TweetCaster for iOS
NDTV juggles funds, shares abroad, avoids tax. NDTV, through its foreign subsidiaries, is suspected to be indulging in gross violations of Indian tax and corporate laws. Dr
web.archive.org/web/2011031121…
7:54 AM · Jun 15, 2019 · Twitter for iPhone
இணையத்தில் எல்லாத் தகவல்களுமே கொட்டிக் கிடக்கின்றன என்பதில் வரலாற்றை இஷ்டத்துக்குத் திருத்தி எழுதிவிட முடியாதே! என்ன செய்ய?
Radhika and Prannoy Roy, the founders of NDTV, believe the SEBI order asking them to step down as directors and to not hold any management positions in NDTV is outrageous, bad in law and against all procedures. It is, for example, unheard of that the order contains false decisions on issues that were not even mentioned in the show cause notice. They will challenge the SEBI order in the courts as advised within the next few days.என்கிறது NDTV செய்திக்குறிப்பு.முழுப்பூசணிக்காயை சோற்றில்தான் மறைக்கமுடியாது ஆனால் கோர்ட்டுக்குப் போனால் மறைத்துவிடலாம் என்கிறார்களா?
அங்கே இங்கே சுற்றினாலும் தமிழகத்துக்குத்தானே திரும்பி வந்தாகவேண்டும்! இங்கே என்ன ரணகளமாம்?
இன்று மத்திய இரயில்வே அமைச்சகத்தினை தொடர்புகொண்டு..தென்னக இரயில்வேசார்பில்..வெளியிட்டுருப்பத்தாக...உள்ள அறிவிப்பு..(ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில்தான்..கருத்துகள்பரிமாற்றிக்கொள்ளவேண்டும்)என்ற அறிக்கையை திரும்பப்பெறவேண்டும்..என வலியுறுத்தப்பட்டது....எந்தவகையிலும்..இந்திதிணக்கப்படாது..
இது நேற்றைக்கு. எப்படி பதிலடி வருகிறதென்று பாருங்களேன் இங்கே!
Replying to
நீங்க Phone ல பேசி வாயிலயே வடை சுடுங்க!
அங்க நேரா சம்பந்தப் பட்ட அதிகாரியையே முற்றுகையிட்ட, அறிவிப்பை வாபஸ் பெற வச்சிட்டாய்ங்க
Translate Tweet
2:20 PM · Jun 14, 2019 · Twitter for Android
வீடியோ வேலை செய்யவில்லையா? இங்கே
டாக்டர் யக்கோவ்! வாயை மூடிக்கொண்டிருப்பது அவருடைய உடல்நலத்துக்கு நல்லது. தமிழ்நாட்டில் ஜெயித்த 37 எம்பிக்களும் போர் வெறியில் இருக்கிறார்களாம்! காலக் கொடுமை, தயாநிதி மாறன் கூடப் போராட்டத்தில்!!
மீண்டும் சந்திப்போம்.
எனக்கு தெரிந்தவரை இம்ரான் கான் ஆதரவு பாகிஸ்தானவர்களுக்கு மோடி தனது நாட்டிற்கு நல்லது செய்வது மாதிரி இம்ரான் செய்யவில்லை செய்ய முடியவில்லை என்ற கவலை உள்ளது.
ReplyDeleteதிருமாவளவனின் பேச்சு கிறிஸ்தவ மதபிரசாகரின் பேச்சு.
ராணுவத்துக்குச் சரிந்து வருகிற பொருளாதார பிரச்சினைகளுக்குப் பதில் சொல்ல ஒரு சிவிலியன் முகமூடி தேவைப்பட்டதில் இம்ரான் கான் தெரிந்தே பாகிஸ்தானின் பிரதமராக ராணுவத்தின் ஆசியோடு வந்தவர்.
Deleteதேர்தல் முடிந்து ஜெயித்தாயிற்று அல்லவா? வெள்ளிமூக்கு முளைத்தும் விட்டது!