Thursday, June 20, 2019

அக்கப்போர்களில் அரசியல்! ஊடக மாயையா?

வெறும் அக்கப்போர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ் ஊடகங்கள், சேனல்களுக்குத் தீனி போடுகிற மாதிரியே தெரிந்தோ தெரியாமலோ சிலபல அரசியல் நிகழ்வுகள் அனர்த்தப்படுத்துகிற விதத்தில் நடந்துவிடுகின்றன.


ஒரே தேசம் ஒரே தேர்தல் விஷயமாக பிஜேபி நடத்திய அரசியல் கட்சிகளின் ஆலோசனைக்  கூட்டத்துக்குப் போன அதிமுக அமைச்சர் சிவி சண்முகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதா என்கிற அக்கப்போர் மீது ரவீந்திரன் துரைசாமியின் அனுமான அக்கப்போர் இது.


இது காங்கிரசின் ராகுல் அக்கப்போர்! களநிலவரம் குறித்து ராகுலுக்குத்  தெரிவிக்கப்பட்டும் கூட புறக்கணிக்கப்பட்டதன் பின்னணி என்ன என்று இங்கே அலசுகிறார்கள். எதற்காம்? சௌகிதார் சோர் ஹை என்று திரும்பத்திரும்ப சிறுபிள்ளைத் தனமாகப் பேசிக்கொண்டிருந்தவருக்கு ஜனங்கள் மனநிலையைப் பற்றி பெரிதாக என்ன அக்கறை இருந்திருக்கப் போகிறது?    வாரிசு என்பதைத் தவிர, தலைமைக்குத் தகுதியான குணம் எதுவுமே ராகுலிடம் இல்லை என்கிறபோது இந்த விவாத அக்கப்போர் என்ன சாதித்துவிடப் போகிறது?


Congress's Rahul Gandhi, who stepped down from the position of the party chief after the abysmal performance in the Lok Sabha election, made it clear today that he is sticking to his decision and would not be involved in the process of the selection of the new party chief. என்கிறது என்டிடிவி செய்தி. வந்தா ராஜாவாத்தான் வருவேன் இல்லேன்னா விழுந்து படுத்துப்பேன் என்று ஆர்வமில்லாதவர் இன்றைக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றிக் கொண்டிருந்தபோது செல்போனையே நோண்டிக்கொண்டிருந்த காட்சியை நேரடி ஒளிபரப்பில் பார்த்தீர்களா? 


 • ஏதாவது முக்கியமா இருக்கும். ஜனாதிபதி பேச்சு ரெக்கார்டிங் கிடைக்கும். அப்புறம் கேட்டுக்கலாம். ஒண்ணும் கெட்டுப் போயிடாது .இது பெரிய மேட்டரும் இல்ல. இதைப் போயி செய்தியா போடற அளவுக்கு ... #கொடுமை தான்
  Quote Tweet
  ·
  ஜனாதிபதி பேசும்போது போனில் மூழ்கிய ராகுல் #ஜனாதிபதிஉரை #Congress #Rahul dinamalar.com/news_detail.as…
  4:16 PM · Jun 20, 2019 · Twitter Web Client  திமுக அடுத்த போராட்டம் நடத்த, மக்களைத் தூண்ட தயார் ஆகி விட்டார்கள். இப்போது மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது :
  ஒரு நாளைக்கு 2.1 லட்சம் முதல் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை எடுத்துப் பயன்படுத்தும் திமுக ஆதரவாளர்கள் நிர்வாகிகள் நடத்தும் எந்த சாராய உற்பத்தி நிறுவனங்களைப் பற்றியும்  பேசாத  திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ,
  அந்த நிறுவனங்களால் சென்னையும் காஞ்சிபுரமும் வேலூர் போன்ற மாவட்டங்களும் நிலத்தடி நீர் நாசமானதைத் திசை திருப்ப முயற்சிக்கும் தந்திரமான அரசியலைச் செய்யும் திமுக அரசியல் எவ்வளவு கீழ்த்தரமானது என்பதை மக்கள் உணருங்கள்.
  சென்னை மக்கள் முதலில் எதிர்க்க வேண்டியது திமுக என்ற கட்சியைத் தான். அவர்கள் சாராய நிறுவனங்கள் தான் உங்கள் நிலைக்கு முக்கிய காரணம். அத்தோடு நீங்களும் காரணம் என்பதை மறக்க வேண்டாம்.
  எவர் போராட்டம் செய்யத் தூண்டுவதை விட ஆரோக்கியமாக அரசியல் களத்தில் வேலை செய்தாரோ அவரே நிச்சயமான மாற்று. அந்த விதத்தில் மார்ச் மாதமே பருவகால மழைக்கும் முந்தைய மழை பொழிவு குறைவாகக் கிடைக்கிறது என்றதும் - அதனால் தண்ணீர் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை என்றதும் களத்தில் தண்ணீர் கொண்டு சேர்த்த ரஜினி மக்கள் மன்ற தொண்டர்கள் தவிர எவருக்கும் இங்கே எனக்குத் தெரிந்து பேசத் தகுதி கிடையாது.
  அதிகம் நதிகள் இணைப்பு சார்ந்து ஆர்வம் காட்டுவதும் ஆரோக்கியமான தீர்வுகளைத் தேடுவதும் எனக்குத் தெரிந்து தமிழகத்தில் ரஜினி என்ற மனிதர் மட்டுமே.
  22 திமுக போராட்டம் - அதைத் தொடர்ந்து என் காணொளி வெளியாகும். திமுக போடும் வேசம் வெட்டவெளிச்சமாக்கப்பட வேண்டும்.
  -மாரிதாஸ்  முகநூலில் இன்று பகிர்ந்தது. ரஜனி மட்டும் தானா?   இந்த விஷயத்தில் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் அங்கங்கே தூர் வாரும் பணியில் தங்களை பரவலாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.கமல் காசருடைய மய்யம் கூடச் சென்னையில் மழைநீர் சேகரிப்புத்தொட்டிகளை இலவசமாக விரும்புகிற மக்களுக்கு நிறுவித்தர முன்கை எடுத்திருக்கிறார்கள். திமுக ஆசாமிகள் தயாநிதி மாறன், மா சுப்ரமணியன் போன்றவர்கள் அங்கங்கே தண்ணீர் லாரிகளுடன் வந்து தண்ணீர் தருகிற போட்டோ சாங்கியத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.  

   ஒரு இலக்கிய அக்கப்போரையும் பார்த்து விடலாம்!
      
 • கனிமொழி சக கவிஞர் தான்.அவங்க நாடாளுமன்றத்துக்குப் போய் சொத்து சேர்த்தத தவிர நாட்டுக்கு ஒரு நல்லதும் செய்யல. எழுத்தாளர்கள் நாடாளப் போயிட்டாங்க,இனி நாடு சுபிட்சமாயிடும்னு பினாத்தறவங்க சகாயம் எதிர்பார்க்கிறவங்க. அதுல அலட்டிக்கிறதுக்கு ஒன்னும் இல்லை.
  பிற்பகல் 12:45 · 19 ஜூன், 2019 · Twitter for iPhone

  உடன்பிறப்புகள் சும்மா இருந்திருப்பார்களா என்ன?

 • கவிஞர் கனிமொழி பற்றிய குறிப்புடன், நாடாளப் போயிருக்கும் எழுத்தாளர்களால் பெரிய மாற்றங்கள் நடந்துவிடாது என்ற விமர்சனத்துடன் கூடிய எனது ட்வீட்டுக்கு, திமுக கட்சிக்காரர்கள் “X தி மகளேயில் தொடங்கி தேவிடியா வரை” கீச்சிக் கொண்டிருக்கிறார்கள்.தமிழ் வாழ்க, அண்ணா வாழ்க, பெரியார் வாழ்க.
  🙏🏽
  பிற்பகல் 12:58 · 20 ஜூன், 2019 · Twitter for iPhone

  மீண்டும் சந்திப்போம்

  No comments:

  Post a Comment

  இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

  இடுக்கண் வருங்கால் நகுக! கடுப்பேத்துறார் பீர்பால்!

  ஐமு கூட்டணிக் குழப்பம் ஆட்சிசெய்த (?) அந்தப் பத்து ஆண்டுகளில், அரசியல் செய்திகளைப் பார்த்து மிகவும் நொந்துபோகிற தருணங்களில் எல்லாம் ஒரு பீ...

  முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

  இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

  அனுபவம் (176) அரசியல் (156) 2019 தேர்தல் களம் (91) நையாண்டி (77) எண்ணங்கள் (36) புத்தகங்கள் (32) மனித வளம் (30) செய்திகள் (23) சிறுகதை (20) எது எழுத்து (13) விமரிசனம் (12) Change Management (11) செய்திகளின் அரசியல் (11) புத்தக விமரிசனம் (11) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) கமல் காசர் (10) ரங்கராஜ் பாண்டே (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) தேர்தல் சீர்திருத்தங்கள் (9) தொடரும் விவாதம் (9) ஆங்கிலப் புதினங்கள் (8) ஊடகப் பொய்கள் (8) புனைவு (7) ஊடகங்கள் (6) சுய முன்னேற்றம் (6) திராவிட மாயை (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அரசியல் களம் (5) ஏன் திமுக வேண்டாம் (5) சமூக நீதி (5) தேர்தல் முடிவுகள் (5) (சு)வாசிக்கப்போறேங்க (4) இர்விங் வாலஸ் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) காங்கிரஸ் (4) காமெடி டைம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) தி.ஜானகிராமன் (4) நா.பார்த்தசாரதி (4) பதிவர் வட்டம் (4) புத்தகம் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்றங்களுக்குத் தயாராவது (4) மீள்பதிவு (4) வாசிப்பு அனுபவம் (4) அக்கம் பக்கம் என்ன சேதி (3) அன்னை எனும் அற்புதப் பேரொளி (3) இடதுசாரிகள் (3) எங்கே போகிறோம் (3) கவிதை நேரம் (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) சாண்டில்யன் (3) ஜாக்டோ ஜியோ (3) ஜெயகாந்தன் (3) பதிப்பகங்கள் (3) பானாசீனா (3) மாற்று அரசியல் (3) மோடி மீது பயம் (3) Defeat Congress (2) அஞ்சலி (2) அம்பலம் (2) உதிரிகளான இடதுகள் (2) உதிரிக் கட்சிகள் (2) ஏய்ப்பதில் கலைஞன் (2) ஒளி பொருந்திய பாதை (2) காஷ்மீர் பிரச்சினை (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சிறுபான்மை அரசியல் (2) சீனா (2) சீனா எழுபது (2) ஞானாலயா (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தரிசன நாள் (2) தலைப்புச் செய்தி (2) தாலிபான் (2) நேரு (2) படித்ததில் பிடித்தது (2) பிரியங்கா வாத்ரா (2) பொதுத்துறை (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) லயோலா (2) வரலாறும் படிப்பினையும் (2) வாசிப்பும் யோசிப்பதும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்த அன்னை (2) CONகிரஸ் (1) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) The Sunlit Path (1) Three C's (1) Tianxia (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கண்டு கொள்வோம் கழகங்களை (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சமுதாய வீதி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) செய்திக்கலவை (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெகசிற்பியன் (1) ஜெயமோகன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) தலைமைப் பண்பு (1) திராவிடப் புரட்டு (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பழக்கங்களின் அடிமை (1) பாரதியார் (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஸ்ரீ அரவிந்தர் (1) ஹிந்து காஷ்மீர் (1)