Wednesday, May 29, 2019

புதன் கிழமைக் காமெடிகள்! #அரசியல்களம்

1948 ஜனவரி 27 இல் ஒரிஜினல் காந்தி எழுதிய கடிதத்தில் காங்கிரசின் உபயோகம் முடிந்துவிட்டது, கலைத்துவிடலாம் என்று எழுதியதை அடிப்படையாக வைத்து அடடே!மதி இந்த கார்டூனை வரைந்திருக்கிறார்.   

In a note dated January 27, 1948, three days before he was assassinated, Mahatma Gandhi wrote that the Congress has “outlived its use” in its present form, should be disbanded and “flower into a Lok Sevak Sangh”

உடல்நலம் கருதி மந்திரிசபையில் தனக்கு இடம் தர வேண்டாமென்று அருண் ஜெயிட்லி கடிதம் இந்தத் தேர்தல் முடிவுகளின் ஒரு வினோதமென்றால் அதற்கு சற்றும் குறையாத டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் ட்வீட்டர் சலிப்பு!

  • May be instead of Chowkidar I should affix Mazdoor because I construct a multi-storied building for the party by fighting all these cases but do not get a luxury apartment to live in it. Lord Krishna explained why to Arjuna after the war
    12:21 PM · May 29, 2019 · TweetDeck
    Likes ஆக சுப்ரமணிய சுவாமிக்கு இந்த முறையும் மந்திரி பதவி எட்டாக்கனிதான்!


  • கன்னத்தில் குழி விழுந்திருக்கும், அழகான, கண்ணடிக்கத் தெரிந்த தலைவர் காங்கிரஸுக்குத் தேவை என்றால் ப்ரியா வாரியர் தலைவர் ஆகலாம்.
    2:17 PM · May 28, 2019 · Facebook


    இவ்வளவு ரசனையோடு ட்வீட் போட கௌதமன் சாரை விட்டால் ஆளேது? 😈😉ஆனால்   அம்மணி கண்ணடிச்ச படமும் ஓடவில்லை! காப்பியடிச்ச ராகுல் காண்டியும் தேறவில்லை என்ற வரலாற்று உண்மை சுடுகிறதே!

    தனித் தொகுதியில் கூட ஒரு தலித் மிகுந்த சிரமப் பட்டுத்தான் ஜெயிக்க வேண்டியிருக்கிறது என்று ஊப்பீஸ் சிலரின் ஒப்பாரிப் பதிவுகளைப் பார்த்து தொலைக்க நேரிட்டது.
    உங்க அரசியல் அறிவிலே ஸ்டாலினை வெக்க!
    மோடி பதவியேற்பு விழாவுக்கு மம்தா பானெர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட அதேநேரம்  மே.வங்கத்தில் தேர்தல் நேரத்தில் கொல்லப்பட்ட 54 பிஜேபியினர் குடும்பத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதால் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறதாம்.அதுகூட சரி! எலிப்புழுக்கை கமல் காசரும் கூட முறையான அழைப்பு வராததால் கலந்து கொள்ள மாட்டார் என்று விகடன் தளச் செய்தி சொல்வதை எந்த ரகத்தில் சேர்க்க?
    After Mamata Banerjee, CPI(M) and Congress chief ministers also to skip swearing-in ceremony of new Modi govt
    இந்த இணையதளத்தைப் பற்றி
    இது மம்தா, கமல் காமெடியை அடுத்து வரும் காமெடி.   

    தன்னுடைய காமெடியை தானே ஹெஹெஹே என்று சிரித்து ரசிக்கிற சீமானை விட்டு விட முடியுமா?  

    மீண்டும் சந்திப்போம்.



    5 comments:

    1. நானும் கனிமொழி பக்கத்துல இருந்தவர் ஒவ்வொருவருக்கும் காசு கொடுத்ததை நான் காணொளில பார்த்தேன். சீமானுக்கு ஏமாற்றத்தைத் தாங்கமுடியவில்லை. அதனால் சம்பந்தமில்லாமல் பேசுவதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. பாவம்..

      ReplyDelete
      Replies
      1. இவருக்கெல்லாம் பாவம் பார்த்தால் வேலைக்காகாது! ஒன்பது வருடமாகக் கட்சி தனிவசூல் வேட்டை நடத்திவந்தவரை நெருக்கி நேற்றைக்குக் கட்சி ஆரம்பித்த கமல் காசர் வாக்குகளை அள்ளிவிட்டார் என்று வெதும்புகிறார். அதற்கென்ன செய்ய?

        Delete
    2. ஆக, தமிழக அரசியல் களத்தில் காமெடியன்களுக்குப் பஞ்சமில்லை!

      ReplyDelete
      Replies
      1. இங்கே கிராமங்களில் நடக்கும் நாடகக் கோமாளிகள் ரேஞ்சில்தான் நம்மூர் அரசியல் காமெடியன்களின் தரமும் இருக்கிறது சார்!

        Delete
    3. // இவ்வளவு ரசனையோடு ட்வீட் போட கௌதமன் சாரை விட்டால் ஆளேது?// நன்றி!

      ReplyDelete

    இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

    #கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

    செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

    முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

    இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

    அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)