Friday, May 17, 2019

மீண்டும் மீண்டும் கமல் காசர்! பிக் பாசுக்கு நல்ல விளம்பர உத்தி!

செய்திகளில் மீண்டும் மீண்டும் கமல் காசர் அடிபடுவது பிக் பாஸ் 3 வது சீசனுக்கு நல்ல விளம்பர உத்தி என்பதற்கு மேல் ஏதாவது இருக்கிறதா? செருப்படி வாங்கினாலும் நிறுத்தமாட்டேன் என்று பேசிக் கொண்டே இருக்கிறார்! இது இன்று ட்வீட்டரில் 

அதென்ன கடைசியில் தமிழா! நீ தலைவனாக வேண்டும் என்று ஒரு முத்தாய்ப்பு? ஆயிரம் முறை குட்டிக்கரணம் போட்டாலும் இவரைத் தமிழன் என்று இங்கே திராவிடங்களோ தமிழ்த்தேசியவாதிகளோ ஒப்புக் கொள்ளப் போகிறார்களா? உன்னைப் போல் ஒருவன் படம் எடுத்தபோது கழுவிக்கழுவி ஊற்றிய இசுலாமிய பதிவர்களாவது குறைந்தபட்சம் இவரை ஒரு மனிதராகவாவது ஒத்துக் கொள்ளப் போகிறார்களா? ஏற்கெனெவே TNTJ தவ்ஹீத் ஜமாஅத் இவருக்கெதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டது. அரவக்குறிச்சி பள்ளப்பட்டி முஸ்லிம்கள் இவருக்கு வாக்களிக்கப் போகிறார்களா? கமல் காசர் நோக்கமே வேறு! விஜய் டிவி விளம்பர ட்விட்டரை மறுபடி ஒருமுறை பாருங்கள்! மின்னம்பலம் தளம் ஒன்று மட்டும் தான் இவருடைய அரசியல் சாகசத்தைக் குறித்துக் கதைத்துக் கொண்டிருக்கிறது. 
      
 
கமல் காசர் ஏதோ உளறினார் என்பதை வைத்தாவது சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டிப்பார்க்க ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு உண்மை அறிவோமே!
   
 
ராகுல் காண்டியின் அரசியல் பொய்களுக்காகவே தனிக்  களஞ்சியம் ஒன்றைத் தொகுக்கலாம் போல! ஆனால் சோனியா வாரிசுகள் வெட்கம் சூடு சொரணை எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டுத்தான் அரசியலுக்கே வந்திருக்கிறார்கள் என்பது நினைவுக்கு வருகிறதே!
    

காங்கிரசில் மட்டும்தான் உளறுவாயர்கள் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இருக்கிறதா? இது புரிந்தால் சதீஷ் ஆசார்யா இந்தக் கார்டூனை ஏன் வரைந்திருக்கப் போகிறார்? ஆனால் இதற்கு நரேந்திர மோடி தன்னுடைய அதிருப்தி கண்டனத்தைத் தெரிவித்த பிறகும், குறை சொன்னால் என்ன செய்ய முடியும்?


எங்கள் கட்சியில் எல்லாமே கட்சித்தலைமைதான்! அவரிடமே கேளுங்கள் என்று மோடி சொன்னபிறகு ராகுலின் இந்தக் கிண்டல் அர்த்தமற்றதாகிறது. அதுபோலத்தான் பிபிசி தமிழ் செய்திகளும்!  

BBC News தமிழில் இந்திய விவகாரங்களைத் தொடர்ந்து கொச்சைப்படுத்தியே செய்திகள் வருவதைக் கவனித்திருக்கிறீர்களா?

மீண்டும் சந்திப்போம்   

2 comments:

  1. அரசியல் பற்றி மீண்டும் கோகிலாவின் கமல் கிளிப் வாட்ஸாப்பில் உலா வந்து கொண்டிருந்ததே.. பார்த்தீர்களோ!

    ReplyDelete
    Replies
    1. இல்லை ஸ்ரீராம்! முடிந்தால் என்னுடைய நம்பருக்கு அனுப்பிவையுங்களேன்! வாட்சப் பயன்படுத்துவதில்லை என்பதால் எந்த க்ரூப்பிலும் இல்லை.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

தென்னிந்திய அரசியல் நிலவரம் இன்று!

பெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவருடமாகத் தங்கியிருக்கும் செய்தி வெளியானபிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமி கொஞ்சம் உஷாராகி,  கட்டாந்...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அனுபவம் (146) அரசியல் (140) 2019 தேர்தல் களம் (91) நையாண்டி (66) புத்தகங்கள் (32) எண்ணங்கள் (30) மனித வளம் (30) செய்திகள் (21) சிறுகதை (18) எது எழுத்து (13) Change Management (11) புத்தக விமரிசனம் (11) விமரிசனம் (11) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) கமல் காசர் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) தேர்தல் சீர்திருத்தங்கள் (9) தொடரும் விவாதம் (9) ரங்கராஜ் பாண்டே (9) ஆங்கிலப் புதினங்கள் (8) ஊடகப் பொய்கள் (7) ஊடகங்கள் (6) சுய முன்னேற்றம் (6) செய்திகளின் அரசியல் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அரசியல் களம் (5) ஏன் திமுக வேண்டாம் (5) திராவிட மாயை (5) தேர்தல் முடிவுகள் (5) (சு)வாசிக்கப்போறேங்க (4) இர்விங் வாலஸ் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) காங்கிரஸ் (4) காமெடி டைம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) சமூக நீதி (4) தி.ஜானகிராமன் (4) நா.பார்த்தசாரதி (4) புத்தகம் (4) புனைவு (4) மாற்றங்களுக்குத் தயாராவது (4) மீள்பதிவு (4) வாசிப்பு அனுபவம் (4) அக்கம் பக்கம் என்ன சேதி (3) அன்னை எனும் அற்புதப் பேரொளி (3) இடதுசாரிகள் (3) எங்கே போகிறோம் (3) கவிதை நேரம் (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சரித்திரக் கதைகள் (3) சாண்டில்யன் (3) ஜாக்டோ ஜியோ (3) ஜெயகாந்தன் (3) பதிப்பகங்கள் (3) பதிவர் வட்டம் (3) மாற்று அரசியல் (3) மோடி மீது பயம் (3) Defeat Congress (2) அஞ்சலி (2) அம்பலம் (2) உதிரிகளான இடதுகள் (2) உதிரிக் கட்சிகள் (2) ஏய்ப்பதில் கலைஞன் (2) ஒளி பொருந்திய பாதை (2) காஷ்மீர் பிரச்சினை (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சம நீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சீனா (2) சீனா எழுபது (2) ஞானாலயா (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தரிசன நாள் (2) தலைப்புச் செய்தி (2) தாலிபான் (2) நேரு (2) படித்ததில் பிடித்தது (2) பானாசீனா (2) பிரியங்கா வாத்ரா (2) பேராசையின் எல்லை எது (2) பொதுத்துறை (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) லயோலா (2) வரலாறும் படிப்பினையும் (2) வாசிப்பும் யோசிப்பதும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்த அன்னை (2) CONகிரஸ் (1) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) The Sunlit Path (1) Three C's (1) Tianxia (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கண்டு கொள்வோம் கழகங்களை (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சமுதாய வீதி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) செய்திக்கலவை (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெகசிற்பியன் (1) ஜெயமோகன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) தலைமைப் பண்பு (1) திராவிடப் புரட்டு (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பழக்கங்களின் அடிமை (1) பாரதியார் (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஸ்ரீ அரவிந்தர் (1) ஹிந்து காஷ்மீர் (1)