Sunday, May 26, 2019

ஊடகப் பொய்கள்! இனிமேல் குறையுமா? கூடுமா?

தேர்தல்கள் தான் முடிந்துவிட்டதே! இனிமேலாவது நம்மூர் அச்சு ஊடகங்களில் சேனல்களில் கலந்து கட்டி அடித்துவிடுகிற ஊடகப் பொய்கள் குறையுமா? அல்லது அடிவாங்கிய நாய் ஊளையிடுகிற மாதிரி இன்னும் அதிகமாகுமா? உங்களுக்கு ஏதேனும் ஊகம், ஐடியா  இருக்கிறதா? 


காரிய கமிட்டியில் பானாசீனா ரொம்பவுமே உருக்கமாகப் பேசினாராம்! அதனால் ராகுல் காண்டி தன்னுடைய ராஜினாமா முடிவை மாற்றிக் கொண்டார் என்கிறது புதிய தலைமுறை. உண்மை அப்படித்தானா? Rahul Gandhi is learnt to have taken a strict view of top Congress leaders like Kamala Nath, Ashok Gehlot and P Chidambaram working towards promoting their own sons in Lok Sabha election 2019 என்கிறதே இந்தச் செய்தி.
  

கரூரில் ஜோதிமணி ஜெயித்ததைப் பற்றிப் பெரிதாக கருத்து எதுவுமில்லை என்றாலும் அங்கே அதிமுகவின் பலநாக்குப் பேர்வழி தம்பிதுரை தோற்கடிக்கப் பட்டு இருக்கிறார் என்பது என்னைப்பொறுத்தவரை மிகவும் நல்ல செய்தி. ஜெயித்த புதுசு இல்லையா? பேசட்டும்! அதற்காக, காங்கிரசுக்கு ஏதோ சித்தாந்தம், கொள்கைப் பிடிப்பெல்லாம் இருப்பதாகப் பீலா விடுவது நெம்ப ஓவர் இல்லையா அம்மிணி?!


Behindwoods கேபிரியல் தேவதாஸ் இன்னமும் கத்துக் குட்டிதான்! சுமந்த் சி ராமன் தன்னை மிகப்பெரிய அரசியல் மேதாவி, பண்டிதர் என்று நினைத்துக் கொள்கிறவர்! இப்படி இரண்டும் சேர்ந்தால் எப்படி இருக்குமாம்? கற்பனையெல்லாம் செய்து பார்க்க வேண்டாம்! நேரடியாகவே பார்த்துவிட்டு, எப்படியென்று சொல்லுங்கள்!  

அமேதியில் பிஜேபி வெற்றிக்காகப் பாடுபட்ட சுரேந்திரசிங் தன் வீட்டுவாசலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது, சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஸ்ம்ருதி ஈரானி, சுரேந்திரசிங் உடலைச் சுமந்துவந்த காட்சி மிக அபூர்வம்.    

     
 "On (May) 23, I was given a message that take care of Amethi with love. To the person, who gave me the message, I would like to say that I have received the message loud and clear," she said referring to Gandhi's remarks on the counting day. காங்கிரசுக்குத் தெளிவான சேதி ஒன்றையும் சொல்லியிருக்கிறார்.

வேறு புதிய செய்திகள் மீது விமரிசனப்பார்வையாக மீண்டும் சந்திப்போம்.
  

1 comment:

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)