ரங்கராஜ் பாண்டே தான் இருப்பதைக் காட்டிக் கொள்ள அவ்வப்போது சாணக்யா தளத்தில் வீடியோ, படங்கள் என்று போட்டுக் கொண்டு வருகிறார் என்றாலும் ஒரு முழுமையான விவாதம் , அல்லது தெளிவான ஒரு கருத்து என்று பார்க்க முடியவில்லை என்கிற குறை எனக்கு மட்டும் தானா?
இந்த வீசியோவிலாவது ஒரு முடிவான கருத்தைச் சொல்கிறாரா இல்லையா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். கார்ட்டூன்களில் சதீஷ் ஆசார்யா சொல்வதென்ன?
நம்மூரில் அரசியல்வாதிகள் செத்தும் கெடுக்கிறவர்கள் என்பது தெரியுமில்லையா? அவர்களை தண்டிக்கத்தான் முடியாது!விமரிசிக்கவும் கூடாதென்பது என்ன நியாயமோ? சரி, அக்ஷய் சந்தர் என்ன சொல்கிறாராம்?
கூட்டாளி இசுடாலின் குடும்பப்பத்திரிகை முரசொலி அன்று சொன்னது இது.
சொத்துக்களை ஆட்டையைப் போடுவதற்காகவே நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை மீண்டும் நடத்துகிற மாதிரி நாடகம் போட்டது சோனியா குடும்பம். நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் செய்தியா? ஒப்புதல் வாக்குமூலமா?
காங்கிரசின் சிக்கலே அடுக்கடுக்கான பொய்கள்தான்! இன்றைக்கு சௌகிதார் சோர் ஹை விவகாரத்தில் ராகுல் காண்டி நிபந்தனையற்ற மன்னிப்பை எழுத்து மூலம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன. விவகாரம், வில்லங்கங்கள் இத்தோடு முடிந்து விடுமா என்ன?
ராகுல் முன்னர் சுற்றித்திரிந்த கொலம்பிய பெண்ணையே திருமணம் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகள்.. லண்டனில் வசிப்பதாக வரும் செய்திகளில் இன்னொரு பூகம்பம் ரெடியாகிறதோ?
பிரதமர் மோடி ரபேல் டீலிங்கில் 30 ஆயிரம் கோடி 'திருடி' அனில் அம்பானிக்கு கொடுத்துவிட்டார் எனவும் சிலநேரம் 30 ஆயிரம் கோடி எனவும் சிலநேரம் 35 ஆயிரம் கோடி எனவும் சிலநேரம் 45 ஆயிரம் கோடி எனவும் கதை விட்டு மோடி மேல் அவதூறு பரப்பிக் கொண்டிருந்த இந்த பொய்க்குப்பிறந்த பொய்யன் ராகுலை கடைசியில் ஒரு பத்திரிக்கை அதுவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற மோடிக்கு எதிரான பத்திரிக்கை அம்பானிக்கு கொடுக்கப் பட்ட ஆர்டரே 9000 கோடிதானே இதில் 30 ஆயிரம் கோடி எப்படி வந்தது அதை பற்றிய விவரங்களை தாருங்கள் என கேட்டே விட்டது! அதற்கு
வேறு வேறு பதில்களை மழுப்பலாக கூறிவந்த முட்டாளை மடக்கும் விதமாக மீண்டும் கேட்ட போது விவரங் கள் என்னிடம் கிடையாது. எனக்கு தெரியவும் தெரியாது. தேவைப்பட்டால் சிதம்பரத்திடமும் சுர்ஜி வாலாவிடமும் கேளுங்கள் என்று கூறியதாக! பொய் எத்தனைநாள் கைகொடுக்கும்? என்று இந்த இணைப்பைப் பகிர்ந்து கேட்கிறார்களே, என்ன சொல்வது?
வேறு வேறு பதில்களை மழுப்பலாக கூறிவந்த முட்டாளை மடக்கும் விதமாக மீண்டும் கேட்ட போது விவரங் கள் என்னிடம் கிடையாது. எனக்கு தெரியவும் தெரியாது. தேவைப்பட்டால் சிதம்பரத்திடமும் சுர்ஜி வாலாவிடமும் கேளுங்கள் என்று கூறியதாக! பொய் எத்தனைநாள் கைகொடுக்கும்? என்று இந்த இணைப்பைப் பகிர்ந்து கேட்கிறார்களே, என்ன சொல்வது?
Confuse, Divide & Rule: Congress had fabricated the Kargil Coffin Scam in 2004 to prevent the transformative Vajpayee Govt from staying in power. Today, their propaganda machine is using the same tactics through false allegations regarding the Rafale Deal.
4:51 PM · Nov 24, 2018 · Sprout Social
மீண்டும் சந்திப்போம்
ராகுல் சொல்லும் கணக்கெல்லாம் பசி உபயமா! கிழிந்தது!
ReplyDeleteஇன்றைய முரசொலி உட்பட சேமிப்புப் படங்கள் சுவாரஸ்யம்தான். பாண்டே தொலைகாட்சி வேலையை விட்டிருக்கக் கூடாதோ!
பொய்க்குப் பல தகப்பன்கள் என்ற வழக்குப்படி ராகுல் உளறலுக்குப் பல ஆசிரியர்கள் இருக்கலாம் ஸ்ரீராம்!
Deleteபாண்டே தானாக வெளியேறினாரா அல்லது வெளித்தூண்டுதலில் வெளியேற்றப்பட்டாரா என்கிற சந்தேகம் இன்னமும் தீரவில்லையோ?