Wednesday, May 8, 2019

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த .......!

ரங்கராஜ் பாண்டே தான் இருப்பதைக் காட்டிக் கொள்ள அவ்வப்போது சாணக்யா தளத்தில் வீடியோ, படங்கள் என்று போட்டுக் கொண்டு வருகிறார் என்றாலும் ஒரு முழுமையான விவாதம் , அல்லது தெளிவான ஒரு கருத்து என்று பார்க்க முடியவில்லை என்கிற குறை எனக்கு மட்டும் தானா?



இந்த வீசியோவிலாவது ஒரு முடிவான கருத்தைச் சொல்கிறாரா இல்லையா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். கார்ட்டூன்களில் சதீஷ் ஆசார்யா சொல்வதென்ன?


நம்மூரில் அரசியல்வாதிகள் செத்தும் கெடுக்கிறவர்கள் என்பது தெரியுமில்லையா?  அவர்களை தண்டிக்கத்தான் முடியாது!விமரிசிக்கவும் கூடாதென்பது என்ன நியாயமோ?  சரி, அக்ஷய் சந்தர் என்ன சொல்கிறாராம்?


கூட்டாளி இசுடாலின் குடும்பப்பத்திரிகை முரசொலி அன்று சொன்னது இது.


சொத்துக்களை ஆட்டையைப் போடுவதற்காகவே நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை மீண்டும் நடத்துகிற மாதிரி நாடகம் போட்டது சோனியா குடும்பம். நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின்  செய்தியா? ஒப்புதல் வாக்குமூலமா?
       

காங்கிரசின் சிக்கலே அடுக்கடுக்கான பொய்கள்தான்! இன்றைக்கு  சௌகிதார் சோர் ஹை விவகாரத்தில் ராகுல் காண்டி நிபந்தனையற்ற மன்னிப்பை எழுத்து மூலம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன. விவகாரம், வில்லங்கங்கள் இத்தோடு முடிந்து விடுமா என்ன?
  
   
ராகுல் முன்னர் சுற்றித்திரிந்த கொலம்பிய பெண்ணையே திருமணம் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகள்.. லண்டனில் வசிப்பதாக வரும் செய்திகளில் இன்னொரு பூகம்பம் ரெடியாகிறதோ? 

பிரதமர் மோடி ரபேல் டீலிங்கில் 30 ஆயிரம் கோடி 'திருடி' அனில் அம்பானிக்கு கொடுத்துவிட்டார் எனவும் சிலநேரம் 30 ஆயிரம் கோடி எனவும் சிலநேரம் 35 ஆயிரம் கோடி எனவும் சிலநேரம் 45 ஆயிரம் கோடி எனவும் கதை விட்டு மோடி மேல் அவதூறு பரப்பிக் கொண்டிருந்த இந்த பொய்க்குப்பிறந்த பொய்யன் ராகுலை கடைசியில் ஒரு பத்திரிக்கை அதுவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற மோடிக்கு எதிரான பத்திரிக்கை அம்பானிக்கு கொடுக்கப் பட்ட ஆர்டரே 9000 கோடிதானே இதில் 30 ஆயிரம் கோடி எப்படி வந்தது அதை பற்றிய விவரங்களை தாருங்கள் என கேட்டே விட்டது! அதற்கு
வேறு வேறு பதில்களை மழுப்பலாக கூறிவந்த முட்டாளை மடக்கும் விதமாக மீண்டும் கேட்ட போது விவரங் கள் என்னிடம் கிடையாது. எனக்கு தெரியவும் தெரியாது. தேவைப்பட்டால் சிதம்பரத்திடமும் சுர்ஜி வாலாவிடமும் கேளுங்கள் என்று கூறியதாக! பொய் எத்தனைநாள் கைகொடுக்கும்? என்று இந்த இணைப்பைப் பகிர்ந்து கேட்கிறார்களே, என்ன சொல்வது?    






  • Confuse, Divide & Rule: Congress had fabricated the Kargil Coffin Scam in 2004 to prevent the transformative Vajpayee Govt from staying in power. Today, their propaganda machine is using the same tactics through false allegations regarding the Rafale Deal.


    1:13
    20.2K views
    4:51 PM · Nov 24, 2018 · Sprout Social

    மீண்டும் சந்திப்போம் 

    2 comments:

    1. ராகுல் சொல்லும் கணக்கெல்லாம் பசி உபயமா! கிழிந்தது!

      இன்றைய முரசொலி உட்பட சேமிப்புப் படங்கள் சுவாரஸ்யம்தான். பாண்டே தொலைகாட்சி வேலையை விட்டிருக்கக் கூடாதோ!

      ReplyDelete
      Replies
      1. பொய்க்குப் பல தகப்பன்கள் என்ற வழக்குப்படி ராகுல் உளறலுக்குப் பல ஆசிரியர்கள் இருக்கலாம் ஸ்ரீராம்!
        பாண்டே தானாக வெளியேறினாரா அல்லது வெளித்தூண்டுதலில் வெளியேற்றப்பட்டாரா என்கிற சந்தேகம் இன்னமும் தீரவில்லையோ?

        Delete

    இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

    #கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

    செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

    முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

    இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

    அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)