Monday, May 20, 2019

கருத்துக் கணிப்புகளும் பொருள் விளங்காத படங்களும்!

மீண்டும் நரேந்திர மோடி தான் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி என்று எக்சிட் கணிப்புகள் ஒருமித்த குரலில் சொல்வதில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசு ஆட்டம் காண ஆரம்பித்து இருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. அடுத்தது கர்நாடகாவில் உள்ள பொருந்தாக் கூட்டணி அரசாக இருக்கலாம் என்பதும் வெற்று ஊகமல்ல. கூடவே ராஜஸ்தான் மாநில அரசையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!
   

ஆந்திரா தெலங்கானா மாநிலங்களில் நிலைமை என்ன என்றும் கொஞ்சம் பார்த்துவிடலாம்.


தெலங்கானா சந்திரசேகரராவ் முந்திக்கொண்டு சட்ட சபைத் தேர்தலை நடத்தி ஜெயித்தும் விட்டார். நாடாளு மன்றத் தேர்தல்களிலும் அவருடைய TRS கட்சி இருக்கிற 17 தொகுதிகளில் 13 இல்    ஜெயிக்கிற மாதிரி கணிப்புகள் சொல்கின்றன. எக்சிட் கணிப்புகள் வந்த உடனேயே சந்திரசேகரராவ் தன்னுடைய Federal Front முயற்சிக்கு mute போட்டுவிட்டார் என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி.

But this time, KCR – as the chief minister is popularly referred to - did not say a word about the federal front that he had been hoping to stitch in Delhi. Something similar to the role that his rival from neighbouring Andhra Pradesh, N Chandrababu Naidu, seeks to play as he flies between Kolkata, Delhi and Lucknow for now.
Asked about the change in the chief minister’s outlook, TRS lawmaker B Vinod Kumar said there was no need for KCR to make a brouhaha like Naidu to be in the media limelight. “We shall wait and watch till the results are declared on May 23. There is no hurry,” B Vinod Kumar told HT. 

ஆனால் ஆந்திர நிலவரம் சந்திரபாபு நாயுடுகாருவுக்கு வயிற்றில் ஏகப்பட்ட புளியைக் கரைத்திருப்பதில், மனிதர் மமதா பானெர்ஜியை சந்தித்து சோனியா 23 ஆம் தேதியன்று உத்தேசித்திருக்கிற ஆலோசனைக் கூட்டத்திற்கு வலிந்து அழைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

Both Mr Naidu and Mamata Banerjee have rubbished the exit polls' claim. Ms Banerjee called it "gossip", but in a tweet, also said "The game plan is to manipulate or replace thousands of EVMs through this gossip". ஆக, தேர்தல்கமிஷனைக் குற்றம் சொல்வது, EVM களைக்  குறைசொல்வது என்பது தோல்வியைக் கண்ணியமாக ஏற்கமறுக்கிற எதிர்க்கட்சிகளின் ஒரே ஸ்டன்ட் ஆக, வெட்டி ஆர்ப்பாட்டங்கள், முடிந்தால் கலவரங்களுக்கு முயற்சி  என்பதாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கெனெவே இந்துதமிழ்திசையில் வெளியான  உளவுத்துறையின் எச்சரிக்கையை இந்தப் பக்கங்களில் ஸ்க்ரீன் ஷாட்டாகப் போட்டிருந்தேன். 


ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா தளத்தில் இன்றைய படம் என்று இதை போட்டிருப்பதன் உள்ளர்த்தம் இங்கே நண்பர்கள் எவருக்காவது புரிகிறதா? 


சதீஷ் ஆசார்யா என்னுடைய அபிமான கார்டூனிஸ்ட் தான்! மறுக்கவில்லை! வரவர அவர்வரைகிற படங்களுக்கு பொருள் விளங்குவதில்லை. நண்பர்கள் எவருக்கேனும் ஏதாவது புரிகிறதா?

மீண்டும் சந்திப்போம்.
     

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)